R.Maheshwary / 2021 ஜூலை 11 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டு, பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 19 வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.
ஹாலி-எல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவன், இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,பதுளை பொது வைத்தியசாலையில் அதிகமானோர் டெங்கு காய்ச்சாலால் பீடிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இவர்களுள் சிலர் பதுளை- ஹிந்தகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026