Freelancer / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு செயற்றிட்டம் அந்த சபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் எஸ். பாலகிருஷ்ணனின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு அமைய, பொது சுகாதார பரிசோதகர்கள், வீடு வீடாகச் சென்று, டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவை தொடர்பில் மக்களுக்குத் தெளிவுப்படுத்தினர்.
7 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago