Ilango Bharathy / 2021 ஜூலை 01 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கண்டி- கெலிஓயா- பூவெலிகட பகுதியிலிருந்து வெலம்பொட பகுதிக்கு சட்டவிரோதமாகக், கொண்டு செல்லப்பட்ட 80 மூட்டைகள் கழிவுத் தேயிலையை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இது தொடர்பாக சந்தேகநபரொருவரையும் கைதுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கழிவுத் தேயிலையைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட டொல்பின் ரக வானும்
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago