2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

ஹட்டன் சென்.ஜோன் பொஸ்கோ கல்லூரியின் கட்டடத்தின் மூன்றாம் மாடி  இன்று வெள்ளிக்கிழமை மத்திய மாகாண விவசாய சிறிய நீர்பாசன, கால்நடை உற்பத்தி, கமநல அபிவிருத்தி மீன்பிடி விவகாரம், இந்து கலாசாரம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் எம்.ரமேஷ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

மத்திய மாகாண நிதி ஒதுக்கீட்டின் ஊடாக ரூபாய் 4.5 மில்லியன் செலவில் இக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சக்திவேல், கல்வி பணிப்பாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .