Janu / 2023 ஜூலை 25 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனை மாவரகலை தமான பகுதிற்கு (ஆதிவாசிகள் கிராமத்திற்கு) மேற் பகுதியில் அமைந்துள்ள மலை பகுதியில் பாரிய காட்டு தீ பரவி வருவதாகவும் வரட்சியான காலநிலை மற்றும் அதிகளவான காற்றின் காரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


7 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
31 minute ago