2026 ஜனவரி 21, புதன்கிழமை

தமிழுக்கு வந்த சோதனை

Ilango Bharathy   / 2021 ஜூன் 25 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆ.ரமேஸ்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நேற்று
முன்தினம் (23) ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக
சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அவரை வரவேற்பதற்காக, இராகலை நகரில்
ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் தமிழ் மொழி கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X