2025 மே 12, திங்கட்கிழமை

திரு விழாவில் சபாநாயகர் பங்கேற்பு

R.Tharaniya   / 2025 மே 11 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவில் பங்கேற்று தெய்வீக ஆசிகளைப் பெறுவதற்காக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சனிக்கிழமை (10) அன்று ஹட்டன் நகருக்கு வருகை தந்துள்ளார்.

ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய அறங்காவலர் குழுவின் அழைப்பின் பேரில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். தேர்த் திருவிழாவில் கலந்துக்கொண்டார்.

மேலும் திருமதி கிருஷ்ணன் கலைச்செல்வியுடன்  சபாநாயகர்,தெய்வத்திற்கு சிறப்பு பிரசாதம் வழங்கி தெய்வீக ஆசிகளைப் பெற்றார்.

ரஞ்சித் ராஜபக்ஷ

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X