R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை புகையிரத நிலையத்துக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் இன்று (1) மாலை பாரிய மண்மேடு சரிந்து விழுந்தது.
இதனால் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதி முற்றாக மூடப்பட்டது.
போக்குவரத்தை சரிசெய்யும் நடவடிக்கைகளில் தலவாக்கலை பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுப்பட்டுள்ளனர்.


11 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 Mar 2026