Kogilavani / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
தலையில் தேங்காய் விழுந்ததில், 15 வயது சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்தச் சம்பவம் கொடக்கவெல, வெல்பொனியாய பிரதேசத்தில், நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த அஹிம்சா தெவ்மினி என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
தனது தாயுடன் முற்றத்தில் நடந்துசெல்கையில், தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்துள்ளதாகவும் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
10 minute ago
11 minute ago
15 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
15 minute ago
22 minute ago