Editorial / 2023 மே 31 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம், வானும் மஸ்கெலியா- நோட்டன் பிரதான வீதியில் திப்பட்டன் எனுமிடத்தில் சிறிய விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
நோட்டன் பகுதியில் இருந்து வந்த பஸ்ஸூம், மஸ்கெலியா பகுதியில் இருந்து சென்ற தனியார் வானுமே சிறிய விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
வான் செல்வதற்காக, பேருந்தின் சாரதி இடம் ஒதுக்கிக் கொண்டு இருக்கையில், வான் சாரதி வாகத்தை முன்னகர்த்த முற்பட்ட போது பஸ்ஸின் முன் பகுதியில் பட்டுள்ளது.
இதனால் எவ்விதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை எனினும், சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது என நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago