R.Maheshwary / 2021 ஜூலை 04 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
கித்துல்கல மற்றும் கித்துல்கலையை அண்மித்த பல பிரதேசங்களில் இடம்பெற்ற 12 திருட்டு சம்பவங்கள் தொடர்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கித்துல்கல பொலிஸாரால் நேற்று (3) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 50 வயதுடைய தந்தையும் அவரது 24 மற்றும் 27 வயதுடைய மகன்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய, சந்தேகநபர்களின் வீட்டுக்கு அருகிலிருந்து, டி.56 ரக துப்பாக்கி ரவைகள் 94 மற்றும் 84 எஸ். ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 48 ரவைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago