2025 மே 09, வெள்ளிக்கிழமை

தீயினால் வீடு சேதம்

Janu   / 2023 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா அக்கரப்பத்தனை கிளாஸ்கோ மேற்பிரிவு தோட்டத்தின் 15 ம் இலக்கம் கொண்ட தொடர் குடியிருப்பு வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (26) 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, .

இதன் போது வீட்டில் இருந்த அனைத்து உடமைகளும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் , பொதுமக்களின் முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை அக்கரப்பத்தனை போலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

துவாரக்ஷான்,எஸ்.கௌசல்யா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X