Editorial / 2018 மே 06 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தேசிய கறுவாப்பட்டை வாரம், நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்படவுள்ளதென, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகம் கலாநிதி ஏ.பீ.ஹீனகெந்த தெரிவித்தார்.
கறுவா உற்பத்தியையும் ஏற்றுமதியையும் ஊக்குவிக்கும் நோக்கிலேயே, கறுவா வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
கறுவா அதிக அளவில் உற்பத்திசெய்யப்படும் மாவட்டங்களான காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு, கறுவாப்பட்டை வாரத்தில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதெனவும் அவர் கூறினார்.
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago