2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

தேசிய பாதுகாப்பும் டெங்கு ஒழிப்பும்

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

தேசிய பாதுகாப்பு, டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துக்காக, பன்விலை பொலிஸார், அனைத்து வீடுகளிலும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாகவும் தற்போது மழையுடனான வானிலை நிறைவடைந்து, வெயிலுடனான வானிலை நிலவுகின்றமையால், டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் முகமாக​வே, இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பன்விலை பிரதேசத்திலுள்ள அனைத்து வியாபார நிலையங்கள், வீடுகளிலும் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .