Kogilavani / 2017 ஜூலை 10 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.பூவரசன்
இவ்வாண்டுக்கான, அகில இலங்கை தமிழ் மொழிதின தேசிய மட்டப் போட்டியில், பசறை தமிழ் தேசியக் கல்லூரி மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
இதற்கமைவாக, பிரிவு மூன்று பேச்சு போட்டியில் மேற்படி பாடசாலையின் மாணவியான த.கனார்த்தி ஹாஷினி முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை,பிரிவு இரண்டு வாசிப்பு போட்டியில் ஷாலினி என்ற மாணவி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.இவர்களை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் வாழ்த்தி, பாராட்டியுள்ளனர்.
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago