2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞன் கைது

Kogilavani   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீ     

கம்பளை குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெட்டகேதெனிய பகுதியில், தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 19 வயது இளைஞனை,  குறுந்துவத்த பொலிஸார் நேற்று முன்தினம் (2) கைதுசெய்துள்ளனர்.

மேற்படி இளைஞனிடமிருந்து, மோட்டார் சைக்கிள், அடகுவைக்கப்பட்ட தங்க நகைகள், களவாடப்பட்ட மஞ்சள் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X