2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

தொடர் மழையால் சமனலவெவ நீர்த்தேக்கமும் நிரம்பியது

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல் மட்டத்திலிருந்து 456 மீற்றர் உயரத்திலுள்ள சமனலவெவ நீர்த்தேக்கம்,  தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, முழுமையாக நிரம்பியுள்ளது.

1999ஆம் ஆண்டின் பின், இந்த ஆண்டிலேயே, இந்த நீர்த்தேக்கம் இவ்வாறு முழுமையாக நிறைந்துள்ளதாக, இதன் பொறியியலாளர்கள் இன்று (23) தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .