2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தொழிலாளர்கள் கொண்டாட்டம்

Mayu   / 2024 மே 02 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ1,700 சம்பள உயர்வு மற்றும் மேலதிகமாக கொய்யப்படும் பச்ச இலை கொழுந்து கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் கொடுப்பனவுடன் கூடிய சம்பள உயர்வை, விசேட பூசைகள் செய்தும்,பாற்சோர் சமைத்து,பட்டாசு வெடித்தும் வியாழக்கிழமை (02) கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வுகளில் இலங்கை தொழிலாளர் காங்கிnjரஸ் மாநில பிரதநிதி எஸ்.ரமேஸ்,சிரேஸ்ட மகளிர் அணி அதிகாரி எஸ்.கௌரி,மாவட்ட தலைவர் ஆ.கிருஸ்ணகுமார் ஆகியோருடன் தொழிலாளர்களும் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X