Kogilavani / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி மாநகர சபை மற்றும் கங்கவட்ட கோரள பிரதேச செயலகத்தின் வழிகாட்டலின் கீழ், கட்டுகஸ்தோட்டை நகரை அலங்கரிக்கும் திட்டம், புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச்செற்றிட்டத்தின் கீழ், கட்டுகஸ்தோட்டை நகர வீதிகளின் இரு பக்கங்களிலும் பூந்தொட்டிகள் வைக்கப்படவுள்ளன.
கட்டுகஸ்தோட்டை சிட்டிமெக்ஸ் நிறுவனம், இத்திட்டத்துக்கு அனுசரணை வழங்குகின்றது.
இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், கண்டி மாநகர சபையின் ஆணையாளர் சந்தன தென்னகோன், கங்கவட்ட கோரள பிரதேச செயலாளர் பாலித்த விஜேபண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago