2025 மே 08, வியாழக்கிழமை

நானுஓயா தோட்டத்தில் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Kogilavani   / 2020 நவம்பர் 05 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை நானுஓயா தோட்டத்தில், நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

ஹட்டனிலுள்ள தனியார் வங்கியொன்றில் பாதுகாவலராகப் பணியாற்றிவரும் நபரது அவரது தாய்,தந்தை உறவினர்கள் உள்ளடங்களாக நால்வரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி வங்கியின் முகாமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்,து அந்த வங்கியில் பணியாற்றிய சக ஊழியர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையிலேயே, மேற்படி பாதுகாவலரும் அவரது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X