2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நாளை நுவரெலியாவிலும் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 ஜூலை 18 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, நுவரெலியா நகரில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று நாளை  (19) காலை முன்னெடுக்கப்படவுள்ளது.

பொது தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் இணைந்து இந்த ஆர்பாட்டத்தினை நடத்தவுள்ளனர்.

ஆர்ப்பாட்டமானது, நுவரெலியா நகர மத்திய தபால் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X