Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 23 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
மாத்தளை சுவாமி விபுலாநந்தர் கலா மன்றத்தின் ஏற்பாட்டில், சுவாமி விபுலாநந்தரின் 71ஆவது நினைவு தினமும் 50ஆவது முத்தமிழ்ப் பொன் விழாவும், மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில், நேற்று (22) நடைபெற்றது.
இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago