2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Editorial   / 2018 மே 28 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டப் பகுதிகளில், சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால், தமது விவசாயச் செய்கைகள் பாதிப்படைந்துள்ளன எனக் கவலை தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட விவசாயிகள், தமக்கு நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, கந்தப்பளை, எல்ஜின், கவுலினா, அகரக்கந்ததை, டயகமை ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதோடு, பெருமளவிலான விவசாயச் செய்கைகள் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X