R.Maheshwary / 2022 ஜனவரி 26 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வரட்சியான வானிலையால், மலையகத்திலுள்ள நீர் நிலைகளின் நீர்வரத்து வற்றியுள்ளன.
இதற்கமைய, தலவாக்கலை- நாவலப்பிட்டி வீதியில், கடியன்லென நகருக்கு அருகில் அமைந்துள்ள கடியன்லென நீர்வீழ்ச்சியானது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபல்யமான நீர்வீழ்ச்சியாகும்.
ஆனால், குறித்த நீர்வீழ்ச்யின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக, தற்போது, அந்தப் பகுதிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக கடியன்லென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
6 minute ago
38 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
38 minute ago
38 minute ago