Janu / 2024 செப்டெம்பர் 03 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் தேயிலை கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறி வீதியை விட்டு விலகி டெவோன் பகுதியில் உள்ள நீர் ஓடையில் விழுந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது .
பார ஊர்தியின் சாரதி சிறு காயங்களுடன் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் தொடர் மழையுடன் ஏற்பட்ட வீதி வழுக்கள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என தெரியவருகிறது.
செ . தி . பெருமாள்

36 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
48 minute ago