2025 மே 08, வியாழக்கிழமை

நுவரெலியா நீதிமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Editorial   / 2020 நவம்பர் 05 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைவாக, நுவரெலியாவிலுள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் அனைத்தும், நேற்று (5) முதல் 5ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, நீதிமன்ற பதிவாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. 

நுவரெலியா நீதிமன்றக் கட்டடத்தில் இயங்கிவரும் மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றின்  நடவடிக்கைகள் இம்மாதம் 15ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும்  16ஆம் திகதி காலை, நீதிமன்ற  நடவடிக்கைகள் மற்றும் வழக்கு  விசாரணைகள்  அனைத்தும்  வழமைப்போல் இடம்பெறுமென நீதிமன்ற பதிவாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X