Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜூலை 09 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சதிஸ் குமார்
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் நுவரெலியாவிலும் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்த நிலையில்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கந்தபளை நகரில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இருந்தது.
இன்றைய தினம் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நுவரெலியா பழையகடை வீதியின் ஊடாக பேரணியாக சென்று மீண்டும் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நுவரெலியா பகுதியில் எந்தவித வாகனங்களும் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .