Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.திவாகரன்
நுவரெலியா மாநகர சபை ஏற்பாட்டில் முதன்முதலாக கிரகரி வாவி பகுதியில் காற்றாடி திருவிழா சனிக்கிழமை (17) நடைபெற்றது.
குறித்த போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டிருந்ததாகவும், முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago