Kogilavani / 2020 நவம்பர் 30 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 113 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் இமேஸ் பிரதாப் சிங்க, நேற்று (30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பிளக்புல் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (30) காலை 10 மணிவரையிலான காலப்பகுதியில், 3,000 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிளக்பூல் பிரதேசத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி, கொழும்பிலிருந்து வருகை தந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026