2026 ஜனவரி 21, புதன்கிழமை

நேற்றும் தொடர்ந்தன

Ilango Bharathy   / 2021 ஜூலை 28 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன், எம். கிருஸ்ணா

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த, டயகமயைச் சேர்ந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி, நேற்றும் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, பன்விலை மடுல்கலை மாவுசா  தோட்ட மக்களும்,மடுல்கலை தோட்ட மக்கள்   
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், நாவலப்பிட்டி  பிரதேச மக்களால், நேற்று (27) காலை 10
மணியளவில்  ஜயதிலக மைத்தானத்துக்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டு, நகர மத்தி வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X