Kogilavani / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்
நோர்வூட் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை, 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவிசாளர் ரவி குழந்தைவேல் தலைமையில், இன்று (11) நடைபெற்ற நிதி அறிக்கைக்கான கூட்டத்தில், எதிரணி உறுப்பினர்களான ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி வேட்பாளர் ஒருவர், தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் 07 பேர் கலந்துகொள்ளவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 11 உறுப்பினர்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினர், சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் உள்ளடங்களாக 13 பேர் கலந்துகொண்டுள்ளதுடன் இவர்கள் நிதி அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதனையடுத்து நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.


7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago