Niroshini / 2016 மே 06 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாண சபையில் வெற்றிடமாகக் காணப்பட்ட பிரதி பிரதான செயலாளர் பதவிக்கு நிர்வாக சேவையைச் சேர்ந்த கே.ஜி.எஸ்.நிஸ்ஸங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண கைத்தொழில் அமைச்சின் உதவிப்பணிப்பாளராக கடமையாற்றியவரே செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண சபையில் பிரதி பிரதான செயலாளராக இருந்த ஜி.எம்.தசநாயக்கா ஓய்வுபெற்றதையடுத்து, அப்பதவிக்கு வெற்றிடம் எற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago