2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பொலன்னறுவை மின்னேரிய சீ.பீ.புர பிரதேசத்தில் புதையல் தோண்டிய நால்வரை கைதுசெய்துள்ளதுடன் அதற்கு பயன்படுத்திய பெகோ இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அக்குறணை, மினனேரிய மற்றம் கழுத்துறை பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .