Kogilavani / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சராக, நியமிக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதமரின் மகன் அனுராத ஜயரத்ன, தனது கடமைகளை நேற்று வியாழக்கிழமை (17) பொறுப்பேற்றார்.
இந்த வைபவத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago