Kogilavani / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை, கிலானி தோட்டத்துக்கு செல்லும் பாதை, மலையக கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று (07) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மத்திய மாகாண விவசாய இந்து, கலாசார, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் வௌ்ளையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





5 minute ago
15 minute ago
16 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
16 minute ago
27 minute ago