2026 ஜனவரி 21, புதன்கிழமை

பசறையில் அதிகரிக்கும் கொரோனா

Ilango Bharathy   / 2021 ஜூலை 18 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா  
 
 அண்மைக்காலமாக பசறைப்பகுதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  வேகமாக அதிகரித்து வருகின்றது.
 
சுமார் 45க்கு மேற்பட்டோர் தற்போது கொரோனாத் தொற்றாளர்களாக அடையளங் காணப்பட்டு, அவர்கள்  தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் 95 பேர் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில்  பிளானிவத்தை பெருந்தோட்டமும் நேற்றைய தினம் (17) முடக்கப்பட்டுள்ளதாகப்  பசறை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். 
 
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X