Nirosh / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நடராஜா மலர்வேந்தன்)
பசறை பிரதேசத்தில் நால்வருக்கு இன்று (01) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இனங்காணப்பட்டிருந்த தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
23 minute ago
31 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
52 minute ago