2026 ஜனவரி 21, புதன்கிழமை

பசுவை கடத்திய மூவர் கைது

Ilango Bharathy   / 2021 ஜூன் 17 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

முடக்கப்பட்ட  பகுதியிலிருந்து அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் இறைச்சிக்காக பசுமாட்டை கடத்திய மூவரை  இன்று(17) டயகம  பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

டயகம, சந்திரிகாமம் பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பிரதேசத்திற்கே  குறித்த பசு மாடானது கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  கடத்தப்பட்ட பசு மாட்டினை பொலிஸார் மீட்டுள்ளதுடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X