Editorial / 2017 ஜூன் 15 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா
பண்டாரவளை நகர் பகுதியில், ஒரு சில இடங்களில், நிலம் தாழிறங்கி இருப்பதனால், கட்டடங்கள் பலவற்றில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வெடிப்புகள் ஏற்பட்ட கட்டடங்கள் மாடி கட்டடங்களாகவும் மாடி வீடுகளாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பண்டாரவளை பதுளை பாதையின் ஒரு பகுதியும் நிலம் தாழிறங்கியுள்ளது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .