Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாஹிட் குத்தூஸ்
2017ஆம் ஆண்டுக் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த பதுளை அல்-அதான் மகா வித்தியாலய மாணவர்களுள் பத்து பேர், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனரென, பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஸரூக் தெரிவித்தார்.
மேற்படி பாடசாலை மாணவிகளான எம்.எஸ்.எப்.பஸீனா (சட்டபீடம் - கொழும்பு பல்கலைக்கழகம்), எம்.எப்.எப்.ரேஷ்மா, எம்.என்.எப்.நலீபா, எம்.ஏ.எஸ்.எப்.சாபிரா, எம்.ஏ.எப்.முனீரா (கலைபீடம்- தென்கிழக்கு), எஸ்.சத்யா (வர்த்தக பீடம் - யாழ்ப்பாணம்), எம்.எஸ்.எம்.அலியுல் (முகாமைத்துவப் பீடம் -தென்கிழக்கு) கே.எப்.நபீலா (ஹெல்த் பிரொமோஷன் பீடம்- ரஜரட்ட), எம்.ஏ.அனிஸ் பேகம், யூ.எஸ்.எப்.சுக்ரா (சித்தா மெடிசின் பீடம்- யாழ்ப்பாணம்) ஆகியவற்றுக்கே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
42 minute ago
55 minute ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
55 minute ago
23 Aug 2025