Editorial / 2018 ஜூலை 06 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தமயந்தி பரணகம, மாவட்டச் செயலகத்தில் வைத்து, இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதான செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, பதுளை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .