2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பதுளை விபத்தில் குழந்தை பலி

Gavitha   / 2020 நவம்பர் 10 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், குழந்தையொன்று உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டோவொன்றில் பயணித்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர். ஓட்டோ சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இந்தவிபத்துக்குக் காரணம் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில், 1 வயது குழந்தை உயிரிழந்துள்து என்றும் காயமடைந்த நால்வரில் 6 வயது பிள்ளையொன்றும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .