R.Maheshwary / 2022 ஜூலை 28 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பதுளை- பசறை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹிந்தகொட ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கி சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியருக்கும் த எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறினால் எரிபொருளை பெற்றுக் கொள்ள வந்த நபர் 9 mm ரக துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.
இதன்போது எவருக்கும் எது விதமான காயங்கள் ஏற்படாத போதிலும் சந்தேக நபரை கைது செய்ய பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

10 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 Mar 2026