Niroshini / 2021 மே 10 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜா மலர்வேந்தன்
பெரகல - கல்கந்த பகுதியில், பன்றியொன்றை பட்டாசு வெடி வைத்துக் கொன்று, அதனது உடலை ஓட்டோவொன்றில் ஏற்றிச் சென்ற இருவரை, ஹப்புத்தளை பொலிஸார், இன்று(10) கைதுசெய்துள்ளனர்.
கல்கந்த பகுதியிலிருந்து களுபான பகுதிக்கு ஓட்டோவில் செல்லும்போது, ஓட்டோவை வழிமறித்த பொலிஸார் பன்றியின் உடலுடன் குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago