2026 ஜனவரி 21, புதன்கிழமை

பல்பொருள் அங்காடிக்கு பூட்டு

Ilango Bharathy   / 2021 ஜூன் 18 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆ.ரமேஸ். 

நுவரெலியா கந்தப்பளை நகரிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு, கொரோனாத்  தொற்று  உறுதியாகியுள்ள நிலையில், குறித்த அங்காடியானது  நேற்றைய தினம் மூடப்பட்டுள்ளது.  

இந்நிலையில் குறித்த உரிமையாளருடன் தொடர்பைப்  பேணிவந்த   அவரது குடும்ப உறுப்பினர்களும், ஊழியர்கள் 12 பேரும்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X