Princiya Dixci / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சி.எம்.ரிஃபாத்
கட்டுகஸ்தோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்டபகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்றவிபத்தில் நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், கண்டி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுகஸ்தோட்டை பிரதான வீதியில் வந்த பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் பலத்தகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago