George / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆனமடுவிலிருந்து தியத்தலாவை நோக்கிச்சென்ற பஸ் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
மங்கள நிகழ்வொன்றுக்குச் சென்றவர்கள் பயணித்த பஸ், ஹாலி-எல அம்பக்க பிரதேசத்தில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பஸ்ஸில் சுமார் 34 பேர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பஸ்ஸின் தடுப்பு (பிரேக்) செயழிலந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
37 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago