Freelancer / 2025 மே 31 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் நியூ வேலி சுற்றுவட்ட பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது நேற்று மரம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், நேற்று மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
மரம் முறிந்த நேரத்தில் பஸ்ஸில் யாரும் இல்லை என்றும், மரம் முறிந்ததால் பஸ் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். R
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Oct 2025
28 Oct 2025