Freelancer / 2023 நவம்பர் 22 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
ஹட்டன் கல்வி வலைத்துக்கு உட்பட்ட வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் காரியாலயம் மற்றும் வகுப்பறைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் புதன்கிழமை (21) பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் பாடசாலையின் நிர்வாகத்தால் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
1 hours ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025