Editorial / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கொட்டகலை பிரேதச சபையின் தலைவர் இராஜமணி பிரசாத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சுமார் மூன்று இலட்சம் ரூபாய் செலவில், ஒலிரூட் கீழ் பிரிவுப் பாதை புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரேதச சபையின் தலைவர் இராஜமணி பிரசாத், உறுப்பினர்களான விஜயகுமார், திருமதி கலாவதி மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .